Saturday, 10 December 2011

Karpagavinayagar

சித்தி விநாயகனே 
உனை நித்தம் தொழுதிடுவேன் 
சத்திய வார்த்தை இது 
சிவ சங்கரன் முதல் மகனே 
பூக்கள் ஆயிரமே கொண்டு 
பூஜைகள் செய்திவேன் 
பாக்கள் ஆயிரமாய் இயற்றும் 
வரமெனக் கருளிடுவாய் !!!!!


ஓம் கணபதியே சரணம் !!!!!

No comments:

Post a Comment