பெயர் எண் 41
5 ம் எண்களில்
மிகவும் சக்தி வாய்ந்தது எண் 41 ஆகும். இந்த எண்ணில் பெயருடையவர்கள் எளிதில்
பிரபலம் அடைவர். இவர்களின் சொல்லுக்கு ஒரு தனி மரியாதை இருக்கும். இவர் சொல்லுக்கு
எல்லோரும் கட்டுப்படுவர். அவசரப் பட்டால் காரியம் வீணாகும். அமைதியாக செயல்பட்டால் சகல சௌபாக்யமும் வந்து சேரும்.
5 மற்றும் 9 ம் எண்ணில்
பிறந்தவர்கள் 41 ல் பெயரை அமைத்து கொண்டால் வாழ்க்கை பிரகாசமாக
இருக்கும்.
